தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arch-villain | n. அறக்கொடியவன். | |
Arclamp, arclight | பிறைவிளக்கு, வட்டை விளக்கு. | |
Areola | n. சிறுபரப்பு, சிற்றிடைவௌத, இழைம இடைவௌத, மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம், கருமணியை அடுத்த பாவையோரம். | |
ADVERTISEMENTS
| ||
Areolar | a. சிறு சிறு பரப்புக்களாகப் பிரிக்கப்பட்ட. | |
Areolation | n. சிறு சிறு பரப்புக்களாகப் பிரித்தல். | |
Argala | n. புதா, பெருநாரை. | |
ADVERTISEMENTS
| ||
Argillaceous | a. களிமண்ணால் ஆன. | |
Arillary, arillate, arillated | தாள் பொதிவுடைய. | |
Arme blanche | n. குதிரைப்படையின் வாள் அல்லது ஈட்டி, இவுளிப்படை. | |
ADVERTISEMENTS
| ||
Armilla | n. கைவளை,(தாவ.) காளான் தண்டின் மேல் உள்ள குஞ்சம். |