தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Astrolaben. முற்கால உயர்வுமானி.
Astrolatryn. விண்மீன் வணக்கமுறை.
Astylara. தூணற்ற.
ADVERTISEMENTS
Atlanteana. லிபியாவிலுள்ள அட்லாஸ்மலையைச் சார்ந்த, மிகப்பெரிய, கடல்கொண்ட பண்டைஅட்லாண்டிஸ் மாநிலத்திற்குரிய.
Atlantesn.pl. (க.க.) ஆண் உருவச்சிலை வடிவான தூண்கள்.
Atlanticn. அட்லாண்டிக் மாகடல், (பெ.) அட்லாண்டிக் மாகடற்பகுதியைச் சார்ந்த, லிபியாவிலுள்ள அட்லாஸ் மலையைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Atlantosaurusn. தொல்பழங்காலப் பெரும் பல்லி உருவான விலங்குவகை.
Atlasn. லிபியாவின் மலை, மேல் உலகங்களைத்தாங்குவதாகக் கருதப்பட்ட கிரேக்கப் புராணப் பழந்தெய்வம்.
Atlas,n.(1),.நிலப்பட ஏடு, வரைதாள் அளவு வகை, (உட்.) மண்டை ஓட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப் பூட்டு.
ADVERTISEMENTS
Au pied de la lettreadv. சொல்லின் நேர் பொருளிலேயே.
ADVERTISEMENTS