தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Availabilityn. எளிதில் கிடைக்கக்கூடிய தன்மை.
Availablea. கிடைக்கக்கூடிய.
Avalanchen. பனிப்பாறைச் சரிவு.
ADVERTISEMENTS
Avogadroslaw,.(தொ.) ஒத்த வெப்பநிலையும் ஒத்த அமுக்கமுள்ள சம பரும அளவுடைய வளிகள் யாவும் ஒத்த எண்ணிக்கையுடைய மூலக் கூறுகளையே உடையன என்னும் அமீடியோ அவோகாட்ரோ என்பாரின் கோட்பாடு.
Avuncularv. பெற்றோரின் உடன்பிறந்தவரைச் சார்ந்த, பெற்றோர் உடன்பிறந்த்ரைப் போன்ற.
Axillan. (உட.) அக்குள், (தாவ.) சுவடு.
ADVERTISEMENTS
Axillar, axillaryஅக்குளுக்குரிய, (தாவ.) சுவட்டுச்சார்பான.
Baalaamn. ஏமாற்றம் விளைக்கும் சமயத்தலைவர், செய்தித்தாளில் இடம் அடைப்பதற்காக முன்னெச்சரிக்கையாகச் சேமித்து வைக்கப்படும் குறிப்பு.
Bablahn. வேலமரத்தையொத்த மரவகை, சாயப்பொருளுக்கு உதவும் மரவகைகளின் நெற்று.
ADVERTISEMENTS
Baccalaureaten. 'இளங்கலைஞர்' என்னும் பல்கலைக்கழகப் பட்டம்.
ADVERTISEMENTS