தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Balalaika | n. முக்கோண வடிவுள்ள ருசிய நாட்டுக்கு உரிய நரப்பிசைக் கருவி வகை. | |
Balance | n. துலாக்கோல், நிறைகோல், தராசு, ஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறி, கடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்பு, துலாராசி,துலாம் என்னும் வான்மனை, சமநிலை, அமைதி நிலை சரியீடு, வேற்றுமை, வேறுபாடு, மிச்சக் கையிருப்பு, மீதி,(வினை) நிறு, எடையிடு, எடைபோட்டுப்பார், எதிரெதிர் வைத்துப்பார், ஒப்பிடு, சமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்கு, சமநிலை அடை, ஒப்பாகு, எதிரீடு செய், சமமாயிரு, இருதிறமும் ஒப்புக்காண், துடித்தாடு, ஆடியசை. | |
Balance of advantage | எஞ்சி நிற்கும் நஷ்ன். | |
ADVERTISEMENTS
| ||
Balance of trade | ஏற்றுமதி இறக்குமதியிடையே வேறுபாட்டு மிகை. | |
Balance -sheet | n. இருப்புநிலை ஏடு, ஐந்தொகை. | |
Balanced | a. சரிசமநிலையுடைய, நிலவர அமைதியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Balancer | n. சமநிலைப்படுத்துபவர், சமநிலைப்படுத்தும் கருவி, ஈயின் வளர்ச்சியடையாத பின்சிதகு, கழைக்கூத்தாடி. | |
Balance-wheel | n. கடிகாரத் துடிப்பியக்கச் சக்கரம். | |
Balas | n. கெம்புக்கல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Ballad | n. நாட்டுப்பாடல், மக்கள் பாட்டு, கதைப்பாடல், நடனப்பாட்டு. |