தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Barbola | n. வண்ணப்படிவ மலர்கள்-கனிகள் முதவலியவற்றைப் பதித்துச் செய்யப்படும் சித்திர வேலைப்பாடு. | |
Barilla | n. கடலோரச் செடிவகை, உடலோரச் செடிவகை, கடலோரச் செடிவகையின் சாம்பலிலிருந்து கிடைக்கும் துப்புரவற்ற உவரக்கரியகை. | |
Barrelage | n. மிடாவினால் அளந்த அளவு, மிடா எண்ணளவு. | |
ADVERTISEMENTS
| ||
Barrister, barrister-at-law | n. மாவழக்கறிஞர், மாவழக்கறிஞர் பட்டம் பெற்றவர், உயாமுறை மன்றங்களில் வழக்காடும் உரிமையுடைய சட்டத்துறை மாணவர். | |
Battle-plane | n. பெரிய போர்விமானம். | |
Beach-la-mar | n. தென் கடற்பகுதிக்குரிய கொச்சை ஆங்கில மொழி, மேற்குப் பசிபிக் வாணிகத்தில்பயிலும் கொச்சை ஆங்கிலம். | |
ADVERTISEMENTS
| ||
Bedlam | n. பித்தர் காப்பகம், உன்மத்தர் மருந்துவமனை, (வினை) பித்தர் விடுதிக்குரிய. | |
Bedlamism | n. பைத்தியக்காரத் தன்மை. | |
Bedlamite | n. பித்தன், உன்மத்தன், (பெ)பித்துப்பிடித்த. | |
ADVERTISEMENTS
| ||
Bed-plate | n. பொறியின் அடித்தட்டு. |