தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beplasterv. கனமாக அப்பு, திண்ணமாகப் பூசு.
Beslaverv. வாய் வழிந்தோடும் எச்சில்படச்செய், வெறுப்பூட்டும் அளவுக்கு இச்சகம் புகழ்.
Beulahn. ஆங்கிலேயத் திருச்சபைக் கொள்கையை ஏற்காதவர் தொழுகையிடம்.
ADVERTISEMENTS
Bibliolater, bibliolatristn. புத்தக வழிபாட்டினர்.
Bibliolatryn. கிறித்தவத் திருன்றையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல், விவிலிய வழிபாடு, புத்தகப் பூசனை.
Bifilara. ஈரிழையான.
ADVERTISEMENTS
Bilabialn. ஈரிதழ் இணையொலி, இதழிணை மெய்யொலி, (பெ.) ஈரிதழுடைய, இருபிளவுடைய, (இலக்) ஈரிதழிணை வால் பிறக்கிற.
Bilandern. ஒன்று சாய்வான இருபாய்களையுடைய படகு வகை.
Bilaterala. இருபக்கமுள்ள, ஈரிடையான, நேரிணைத் தொடர்பான, சமதளத் தொடர்பான.
ADVERTISEMENTS
Bilaterala. அருவருப்பான மணமும் தோற்றமும் உடைய, முடை நீர் நாற்றமிக்க.
ADVERTISEMENTS