தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ballad concertநாட்டுப் பாடலிசையரங்கு
Ballad operaநாட்டுப் பாடலிசை நாடகம்.
Balladen. தாழிசை வண்ணப்பாவகை, மூன்றடுக்கி அல்லது மும்மூன்றாக ஒருவரி மிகும் ஏழு அல்லது எட்டடிப் பாவகை, எழு அல்லது எட்டடிப் பாக்களாலான கவிதை,
ADVERTISEMENTS
Ballade royalபத்து அசை கொண்ட ஏழு அல்லது எட்டடிப் பாவகை.
Balladistn. நாட்டுப்பாடல் இயற்றுபவர், பாணர், பாடகர்
Ballad-mongern. நாட்டுப்பாடல் விற்பனை செய்பவர்.
ADVERTISEMENTS
Balladryn. நாட்டுப்பாடல் தொகுதி, நாட்டுப்பாடல் கலை.
Ballastn. கப்பல் எடைப்பாரம், அடிச்சுமை, சாலை-இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு, உறுதிப்பொருள், உறுதிப்பண்பு, (வினை) அடிச்சுமை ஏற்று, நிலைப்படுத்தச்செய், நிலைப்படும்படி செய்.
Ballast-heavern. அடிச்சுமை இழுக்கும் பொறி.
ADVERTISEMENTS
Banderillan. மஞ்சுவிரட்டாளர் காளையின் கழுத்தில் குத்தும் கொடிதாங்கிய எறிபடை.
ADVERTISEMENTS