தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Peduncular, peduculate, pedunculated | a. தனிக்காம்பு சார்ந்த, தலைக்காம்புக்குரிய. | |
Pelage | n. விலங்கின் கம்பளிமயிர், குறுமென் மயிர். | |
Pelagian | n. தொல்லைத் தீவினை இல்லை என்னும் பிலாஜியஸ் என்ற கி,பி,ஐந்தாம் நுற்றாண்டில் வாழ்ந்த துறவியின் கோட்பாட்டைப் பின்பற்றுபவர், (பெ.) பிலாஜியஸைச் சார்ந்த, பிலாஜியஸ் கோட்ளபாட்டைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Pelagian | n. கடல் வாழ்வன, (பெ.) கடல்வாழ் உயிரினம்பற்றிய. | |
Pelagic | a. மாகடலுக்குரிய, கடற்பரப்பிற்குரிய, கடற்பரப்பில் வாழ்கிற, கடற்பரப்பில் நிகழுகிற, கடலின் நடுஆழத்துக்குரிய, கடல் நடு ஆழத்தில் வாழ்கிற, கடலின் ஆழத்தில்நிகழ்கிற, ஆழ்கடல் சூழலிற் படியவிடப்பட்ட. | |
Pelargonium | n. பகட்டு மலர்களையும் நறுமண இலைகளையுமுடைய செடியினம். | |
ADVERTISEMENTS
| ||
Pelasgic | a. கிரீஸ் நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பண்டைய மக்களினஞ் சார்ந்த. | |
Pellagra | n. ஊட்டக் குறைவால் ஏற்பட்டு முடிவில் மூளைக்கோளாறில் கொண்டுவிடும் தோல் வெடிப்புடைய நோய்வகை. | |
Pendulate | v. ஊசலாடு, ஊசற்குண்டு போலாடு, தீர்வு பெறாதிரு, முடிவுறாதிரு. | |
ADVERTISEMENTS
| ||
Peneplain | n. (மண்.) குறிஞ்சி மருதத்திரிபு. |