தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pilau,pilaw | புலவு, ஊனோடு கலந்து நறுமணப்பொருள்களிட்டுப் பக்குவப்படுத்திய உணவு. | |
Pillage | n. கொள்ளை, போர்க்கலத்திற் கொள்ளையிடல், சூறை, (வினை.) பாழாக்கு, தாக்கிக் கொள்ளையடி. | |
Pillar | n. தூண், அழகுத்தம்பம், தூபி, ஆதாரக்கால், திருநிலைக்கால், வணங்கப்படுஞ் சிலைக்கம்பம், நெடும்பாறை, சுரங்கத்தின் மேல் தன் ஆதாரமாக அகழாது விடப்பட்ட ஒடுங்கிய பாறை அல்லது நிலக்கரிப்பகுதி, மிதிவண்டி இருக்கையின் ஆதாரம், கைக்கடிகாரத்தை அல்லது கடிகாரமுகப்பை நிலைநிறுத்தும் ஆதாரமுனை, காற்று-நீர் முதலியவற்றின் நீள் செங்குத்துப்பிழம்பு, முக்கிய ஆதரவாளர், (வினை.) தூண்களைக்கொண்டு தாங்கச்செய், தூணைப்போல் தாங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Pillar-box | n. அஞ்சல் தூண். | |
Pillaret | n. சிறு தூண். | |
Pillarist | n. கந்து முனிவர். | |
ADVERTISEMENTS
| ||
Pilot-flag | n. மாலுமி வேண்டுமென்னும் அறிகுறிக்கொடி. | |
Pipe-clay | n. புகை குடிகுக்ஷ்ய் செய்யப்பயன்படும் வெண்களிமண், ஆடை நேர்த்தியில் மிகுகவனம். | |
Pixilated | n. (பே-வ) சிறிது அறவுதிறம்பிய. | |
ADVERTISEMENTS
| ||
Placable | a. தணிக்கக்கூடிய, தணிந்த, பொறுக்கும் பண்புடைய. |