தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Plagiarism | n. எழுத்துத் திருட்டு, கருத்துத் திருட்டு. | |
Plagiarist | n. எழுத்தினைக் களவாடுபவர், கருத்தினைக் களவு செய்பவர். | |
Plagiarize | v. எழுத்துத்திருட்டுச்செய், கருத்தினைத் திருடு. | |
ADVERTISEMENTS
| ||
Plagiary | n. எழுத்துத் திருட்டு, கருத்துத்திருட்டு, எழுத்தினைக் களவாடுபவர், கருத்தினைத் திருடுபவர். | |
Plagiocephalic | a. மூளையின் முன்னும் பின்னும் வேறு வேறு பக்கமான பாதிகளில் வளர்ச்சியடைந்துள்ளன. | |
Plagioclastic | a. கனிப்பொருளில் சாய்வெட்டு வரையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Plagiostome | n. சாய்வரை வாயுடைய மீன்வகை. | |
Plague | n. கொள்ளைநோய், ஒழுக்கமுறை அழிகேட்டுக்குரிய செய்தி, தொல்லை, தொந்தரவு, (வினை.) கொள்ளை நோய்க்கு ஆட்படுத்து, தொல்லையூட்டு, தொந்தரவு கொடு. | |
Plaguesome | a. தொந்தரவு தருகிற, தொல்லையளிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Plague-spot | n. கொள்ளைநோயின் வீக்கங்காணுமிடம், ஒழுக்க அழிகேட்டிற்கு மூலகாரணம், பழிகேட்டிற்குத் தொடக்கமான பகுதி. |