தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Plaguy | a. (பே-வ) தொல்லையூட்டுகிற, பெரிய அளவினதான, (வினையடை.) (பே-வ) தொல்லையூட்டும் முறையில், பெரிய அளவில். | |
Plaice | n. தட்டை உணவுமீன் வகை. | |
Plaid | n. கம்பளச் சால்வை வகை, வண்ணப்பட்டையிட்ட கம்பளித் துணிவகை, புற ஆடை, வட ஸ்காத்லாந்து நாட்டுப் புற ஆடைக்குரிய துணி. | |
ADVERTISEMENTS
| ||
Plaided | a. கம்பளித் துணி வகையாலான, கம்பளச் சால்வையணிந்த, வடஸ்காத்லாந்து நாட்டுப்புற ஆடையணிந்த. | |
Plain | n. சமநிலம், சமவௌத, புறவௌத, திறந்த இடம், தாழ்நிலம், ஆற்றுப்படுகை, (பெ.) தௌதவான, எளிய, எளிதில் உணரக்கூடிய, சிக்கலற்ற, வண்ணந்தோய்விக்கப்பெறாத எளிமை வாய்ந்த, பகட்டற்ற, உயரின்ப வாய்ப்பு வளங்களற்ற, கரவடமற்ற, ஔதவுன்றைவற்ற, நேரடியாகப் பேசுகிற, நாட்டுப்புற நடைய | |
Plain | v. (செய்.) புலம்பு, முறையீடு செய், கரைந்தழு. | |
ADVERTISEMENTS
| ||
Plain-chant | n. மாறுபாடில்லா ஒற்றைப்பண்ணிசைப்பு. | |
Plain-song | n. இடைக்காலத் திருக்கோயிலில் தனிக்குரல் நேர் பண்ணிசைப்பு, பலர் இணைந்து பாடுதற்குரிய இசை. | |
Plain-spoken | a. மறையாது பேசுகிற, வௌதப்படையாகக் கூறப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Plaint | n. (சட்.) குற்றச்சாட்டு, முறையீடு, (செய்.) குறையீடு புலம்பல். |