தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pyrolatry | n. அழல் வழிபாடு. | |
Quadrangular | a. (பெ) நாற்கட்டமான; நாற்கோணமான. | |
Quadrilateral | n. நாற்கட்டம், நாற்கோண வரைவடிவம்; நான்கெல்லைப் பரப்பு; (பெ) நாற்கோணமான, நாலு பக்கங்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Quadrisyllable | n. நாலசைச் சொல். | |
Quarter-plate | n. 3 3க்ஷீ4' * 4 1க்ஷீ4'' நிழற்படத்தகட்டளவு, 3 3க்ஷீ4'' * 4 1க்ஷீ4'' அளவு நிழற்படம். | |
Quinquangular | a. ஐங்கோணமான. | |
ADVERTISEMENTS
| ||
Quinquelateral | n. ஐந்து பக்க உருவம், ஐந்து பக்க உருவமுடைய பொருள், (பெ) ஐந்து பக்கமுள்ள. | |
Quinquevalvular | a. ஐந்திதழ் அடைப்புக்களையுடிடய | |
Rabelaesian, Rabelaisin | n. ராயிலே என்னுமட் பிரஞ்சு நகைச்சுவை எழுத்தாளரைப் பாராட்டுபவர், ராபிலே என்பாரின் நுல்களில் ஈடுபாடுடையவர், (பெயரடை) ராபிலே என்பாருக்குரிய, ராபிலே என்பாரைப் போன்ற, ராபிலே நுல்கள், சார்ந்த, ராபிலேயின் எழுத்துநடை போன்ற, மட்டுமீறிய நகைச்சுவையான, மிகு கற்பனை வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Radicular | a. முளை வேருக்குரிய, பல்-நரம்பு முதலியவற்றின் வேர் சார்ந்த. |