தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dinglen. மரமடர்ந்த ஆழ்ந்த பள்ளத்தாக்கு.
Dingle-dangleadv. இங்குமங்கும் ஊசலாடிக்கொண்டு.
Dipping-needlen. தொடுவானத்தினின்றும் காந்த ஊசியினால் ஏற்படுங் கோணத்தை அளப்பதற்கான கருவி.
ADVERTISEMENTS
Dirigiblen. செலுத்தப்படத்தக்க புகைக்கூண்டு, பறவைக் கப்பல், (பெயரடை) வழிப்படுத்தக்கூடிய, செலுதட்தப்படத்தக்க.
Disablev. ஆற்றல்கெடு, தளர்வுறச்செய், முடமாக்கு, தகுதியற்றதாகச் செய், சட்டப்படி தகுதிக்குறைவு உண்டு பண்ணு, ஆற்றல் அற்றவரென்று தெரிவி, தடை செய்.
Disagreeablea. மனத்துக்கொவ்வாத, வெறுப்புத் தருகிற, அருவருப்பான, நட்புப்பாங்டகற்ற, மனக்கோட்டமுள்ள, சிடுசிடுப்பான, தொல்லைதருகிற.
ADVERTISEMENTS
Disagreeablesn. pl. மனக்கசப்புத்தரும் அனுபவங்கள், துன்பங்கள், தொல்லைகள் கவலைகள்.,
Discerptiblea. தனியே கொய்துவிடக்கூடிய, பிரித்தெடுக்கப்படத்தக்க, பிரித்தாலழியக்கூடாத ஒருமைப்பாடு இல்லாத.
Disciplen. சீடர், மாணாக்கர், மாவரென்று உரிமை கோருபவர், கொள்கை பின்பற்றுபஹ்ர், வழிநிற்பவர், பண்பு மேற்கொள்பவர், இயேசுநாதரின் 'திருமாணாக்கர்,' இயேசு நாதரைப் பின்பற்றிய முற்காலத்தவர்.
ADVERTISEMENTS
Discreditablea. நம்பமுடியாத, மதிக்கத்தகாத, மானக்கேடான.அவமதிப்புத் தருகிற.
ADVERTISEMENTS