தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Filetn. சதுரக் கண்ணுள்ள வலை வகை.
Fille de chambren. (பிர.) மனைப்பணிப்பெண்.
Fille de joien. (பிர.) பொதுமகள், விலைமகள்.
ADVERTISEMENTS
Filletn. தலைப்பட்டி, மயிர்க்கொடி, தலைமுடிகட்டும் இழைக்கச்சை, நாடா, கட்டு, பட்டை, மேடான இடை விளிம்பு, ஏட்டு மேலுறையின் பட்டைக்கோடு, மெல்லிய நாடாப்போன்ற பொருள், விலா இறைச்சித் துண்டு, இடுப்பின் எலும்படி இறைச்சித்துண்டு, எலும்பு நீக்கிய கன்றின் காலிறைச்சிச் சுரணை, மாட்டிறைச்சிச் சுருளை, மீனிறைச்சிச் சுருனை, கொழுமீன் கண்டம், (கட்.) கேடய முகட்டின் அடித்தளக் காற்கூறு, (க-க.) கட்டுமான உருவின் இடைப்பட்டைட, (வினை) தலைப்பட்டி வரிந்துகட்டு, இழைக்கச்சை கட்டி அணிசெய், தலைப்பட்டியால் ஒப்பனைசெய், இழைக்கச்சையால் கட்டு, மீனைக் கண்டமாகத் துண்டுபடுத்து.
Filosellen. கழிவுப்பட்டு,
Fin de sieclea. (பிர.) பத்தொன்பதாம் நுற்றாண்டு இறுதியின் தனிப்பட்ட இயல்புடைய, முன்னேற்றமான, தற்காலத்திற்குரிய, புதுமையான, சரிகிற.
ADVERTISEMENTS
Finalen. நாடக இறுதி, கடைக்காப்பு, இசைநிகழ்வின் முடிப்பு, மங்களம், முத்தாய்ப்பு, இறுதி மகுடம்.
Fir-apple, fir-ball, fir-coneஊசி இலை மரவகையின் காய்.
Firneedlen. ஊசியிலை மரவகையின் இலை.
ADVERTISEMENTS
Fishing-tacklen. வலை-தூண்டில் முதலிய மீன் பிடிக்குங்கருவித் தொகுதி.
ADVERTISEMENTS