தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Nobble | v. முறைகேடான மறைவழிகளில் சலுகைப்பெறு, ஒழுங்குகேடான தன்மையில் பணம் கைப்பற்று, குற்றவாளியைப் பிடி. | |
Noble | n. உயர்குடிமகன், பெருமகன், முற்கால நாணய வகை, (பெ.) உயர்குடியைச் சேர்ந்த, உயர் புகழ் பெற்றுள்ள, சிறப்பு வாய்ந்த, உயர் குணமுடைய, உயர் நோக்கமுள்ள, மே தக்க, பெருந்தன்மையுடைய, வண்ணப்பகட்டான, வீறார்ந்த தோற்றமுள்ள, மிகச்சிறந்த, மெச்சத்தகுந்த, உலோகப் பொருள்களின் காடிபற்றாத, களிம்பேறாத, துருப்படாத, வேதியியல் மாறுபாட்டில் கேடுறாத, கறைபடாத. | |
Noblesse | n. பெருங்குடிமக்களின் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Noctule | n. பிரிட்டனிலுள்ள மிகப்பெரிய வௌவால் வகை. | |
Noddle | n. (பே-வ.) தலை, மூளை, (வினை.) தலையசை, தலையாட்டு. | |
Nodule | n. திரளை, சிறு உருண்டை, செடியில் சிறு கணு, புடைப்பு, முனைப்பு | |
ADVERTISEMENTS
| ||
Nolens volens | adv. விரும்பினும் விரும்பாவிடினும், கட்டாயப்படுத்தி, எப்படியாவது. | |
Nolle prosequi | n. வாதிபக்க வழக்குத்துறப்பு, அரசியல் வழக்குரைஞர் வழக்குப் பின்னிடைவு, குற்றச்சாட்டுக் கைதுறப்பு, நடவடிக்கை நிறுத்தம், வழக்குத் துறப்புப் பதிவு. | |
Non-collegiate | n. மாணவர் வகையில் கல்லூரி சாராத, பல்கலைக்கழக வகையில் கல்லூரிகளில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Non-flammable | a. எளிதில் தீப்பற்றாத. |