தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Baker-leggeda. முட்டிக்காலுள்ள.
Bale n. கேடு, தீங்கு, அழிவு, துன்பம், அஞர்,நோவு.
Bale v. பெருங்கட்டு, மூடை,பாரம், நிறுத்தல் பேரளவை, (வினை) கயிறு அல்லது உலோகப்பட்டைத் தகடுகளினால் சரக்கு மூட்டைகளைக் கட்டு.
ADVERTISEMENTS
Baleenn. திமிங்கில எழும்பு, திமிங்கிலங்கள் சிலவற்றின் மேல்வாயிலிருந்து வளரும் கொம்புபோன்ற தகட்டெலும்பு.
Balefiren. திறந்தவௌதப் பெருநெருப்பு, ஈமத்தீ, குன்றின் மேலிட்ட விளக்கு, சொக்கப்பனை, வாணவேடிக்கை.
Balefula. துயரம் தரத்தக்க, துன்பம் விளைவிக்கிற, தீங்கான, தீமைதருகிற, துயரார்ந்த.
ADVERTISEMENTS
Ballerinan. (இத்) ஆடல்நங்கை, கூட்டு நடனப் பெண்.
Balletn. கூட்டுநடனம், கூட்டுநடன இசை, கூட்டு நடனக்குழு.
Ballistic missileசெலுத்து விசை நடுவே ஒய்ந்து எறிவிசை இறங்கும்படி அமைக்கப்பட்ட உந்துவிசைப் படை.
ADVERTISEMENTS
Ballm of Gileadபண்டு நோவகற்று மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு.
ADVERTISEMENTS