தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Barley-sugar | n. உருக்கி ஆறவைத்த சர்க்கரை மிட்டாய். | |
Barley-water | n. நோயாளிகளுக்குச் கொடுப்பதற்குரிய வாற்கோதுமைக் கஞ்சி. | |
Barnacle | n. மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை, பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை, ஊமைச்சி, எளிதில் அசைத்துவிட முடியாத தோழன். | |
ADVERTISEMENTS
| ||
Barnacle | n. இலாடம் அடிக்கையில் குதிரையின் மூக்கிலிடும் குறடு. | |
Barnacle-goose | n. காட்டுவாத்து வகை. | |
Barnacles | n. pl. (பே-வ.) மூக்குக்கண்ணாடி. | |
ADVERTISEMENTS
| ||
Barrelled | a. மிடாவையுடைய, மிடாவில் அடைக்கப்பட்ட, துப்பாக்கியில் குழல் உடைய. | |
Bas bleu | n. நீலக் காலுறை. | |
Bascule | n. எடைக்கட்டு இயக்கக்கருவி, ஒருமுணை ஏறும் போது மறுமுனை தாழுகிற நெம்பு அமைபு. | |
ADVERTISEMENTS
| ||
Baseballer | n..தளக்கட்டுப் பந்தாட்டக்காரர். |