தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Battlemented | a. ஞாயில்கள் அமைந்த. | |
Battlements | n. pl. பீரங்கியேற்றும் மதில் வாய் இடம் அல்லது கொத்தளம், ஞாயில். | |
Battle-piece | n. போர்க்காட்சியின் படம், போரைப் பற்றிய விரிவுரை. | |
ADVERTISEMENTS
| ||
Battle-plane | n. பெரிய போர்விமானம். | |
Battle-scarred | n. விழுப்புண்பட்ட, போர் பல கண்ட. | |
Battle-ship | n. போர்களம். | |
ADVERTISEMENTS
| ||
Bauble | n. பகட்டான விளையாட்டுப் பொருள், அற்பப்பொருள், பயனற்ற பண்டம், அரசவைக் கோமாளிச்சின்னம், கழுதைக் காது பொருந்திய தலையுடைய தடி. | |
Bawley | n. (பே-வ.) கடற்கரைக்குரிய மீன் பிடிக்கும் சிறு படகு. | |
Beadle | n. தண்டேந்தி, துணைவேந்தர் மெய்க்காவலர், தொழிற்குழுக் காவலாளர், திருக்கோயிற் காவற்பணியாளர், தண்டகர், சிறு குற்றஞ் செய்தாரைத் தண்டிக்கும் உரிமையுடைய திருவட்டகைப் பணியாளர். | |
ADVERTISEMENTS
| ||
Beadledom | n. மடமிக்க விரிவான பிண ஆர்வநிலை. |