தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bedazzlementn. மலைப்பூட்டுதல்.
Bedevilleda. கேடுகெட்ட, பாழான, பேய்பிடித்த, பேய்ததனமான.
Bedrabbleda. மழையாலும் சேற்றாலும் அழுக்கடைந்த.
ADVERTISEMENTS
Bedratgglev. சகதியிலிட்டிழு, உடுப்பு முதலியவற்றைச் சேற்றில் இழுத்து அழுக்காக்கு.
Bed-tablen. பணடுக்கையிலிருப்பவர் பயன்படுத்துவதற்கான மேசை.
Beetle n. கொட்டாப்புளி, வல்லீட்டிக்குற்றி, (வினை)கொட்டாப்புள்ளியால் அடி.
ADVERTISEMENTS
Beetle n. வண்டு, விட்டில், கிட்டப்பார்வையுள்ளவர்.
Beetle-3 n. மயிரடர்ந்த, கவிந்த, (வினை) புடைத்திரு, பிதுங்கியிரு, கவிந்து தொங்கு, ஊழ்போன்று அழிக்க அற்றம்பார்.
Beetle-brainn. மடையன்.
ADVERTISEMENTS
Beetle-broweda. அடர்ந்து தொங்கும் புருவங்களையுடைய.
ADVERTISEMENTS