தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beleivablea. நம்பத்தகுந்த.
Beleminten. மரபற்றுப்போன கணவாய் மீனின் கூர்முனையுடைய புதைபடிவ எலும்பு.
Belesprit, n.,(பிர.) சொல் வித்தகர்.
ADVERTISEMENTS
Belittlev. பொருளல்லவென்று கருது, சிறுமைப்படுத்து, இகழ், புறக்கணி, மதிப்பைக்குறை, சிறிதாகத் தோற்றுவி.
Bellen. அழகி, அணங்கு, அழகரசி.
Belles-lettersn. (பிர.) கவின்கலை நயம் பொருந்திய உயர் நடை இலக்கியம், கவின்கலை இலக்கிய எழுத்தாண்டை,கவின்கலை இலக்கியப் பயிற்சி.
ADVERTISEMENTS
Belletern. மணிகளை வார்ப்பவர்.
Belletristic, belletristicala. கவின்கலைப் பேரிலக்கியங்கட்குரிய.
Bemuddlev. முற்றும் குழப்பமடையச்செய்.
ADVERTISEMENTS
Bendletn. (கட்.) அரை அகல வளைவுப் பட்டை.
ADVERTISEMENTS