தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bestseller | n. மிகப்பெரிதும் விற்பனையாகும் நுல், எல்லாரும் விரும்பி வாங்குகிற நுலின் ஆசிரியர். | |
Beta-particles | n. (இயற்., வேதி) கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் எதிர்ன்மங்கள். | |
Between-time, betweenwhiles | adv. இடையீட்டு நேரங்களில், இடைளேவளைகளில். | |
ADVERTISEMENTS
| ||
Bevelled | a. சாய்கோணமாக அமைந்த, சரிவாக்கப்பட்ட. | |
Beveller | n. சரிவுள்ளதாக அமைக்கும் ஆள், சாய்வு உண்டு பண்ணும் பொறி. | |
Bible | n. கிறித்தவத் திருமறை, விவிலிய ஏடு. | |
ADVERTISEMENTS
| ||
Biblets | n.pl. வாத்தின் சுரள், சமைப்பதற்கு முன் வெட்டி எடுக்கப்படும் வாத்தின் ஈரல் இறக்கை அரைவைப் பை முதலியவற்றின் தொகுதி. | |
Bibliophil, bibliophile | n. புத்தக ஆர்வலர். | |
Bibliopole | n. அரிய நுல்களை விற்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Bicycle | n. இருசக்கரவண்டி, மிதிவண்டி, (வினை) மிதிவண்டி ஓட்டு. |