தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bissextile | n. நாள் மிக்க ஆண்டு, (பெ.) நாள் மிகையான. | |
Bitter-apple | n. பேதி மருந்துக்கு உதவும் வௌளரியினக் காய்வகை, வௌளரியினக் கொடிவகை. | |
Bivalent | a. (வேதி.) ஈரிணைத் திறமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Black-beetle | n. கரப்பான். | |
Blackhole | n. இருட்டறை, நிலவறைச்சிறை. | |
Blacklead | n. எழுதும் கரிக்கோலின் கருங்குச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Blackleg | n. கள்ள ஆட்டம் ஆடுகிறவர், கருங்காலி, வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளி, சூதாடி, கால்நடைகளின் வலிப்பு நோய்வகை. | |
Black-letter | n. செர்மன் எழுத்தப் போன்ற பழைய ஆங்கிய அச்சு எழுத்து வடிவம். | |
Blackmailer | n. அச்சுறுத்திப் பணம் பறிப்பவர், பகற்கொள்ளைக்காரர். | |
ADVERTISEMENTS
| ||
Blamable | a. குறைகூறத்தக்க, குற்றத்துக்கு இடமளிக்கிற. |