தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Beaglen. முயல் வேட்டை நாய்வகை, ஒற்றர், தலையாரி, சிறு சுறாமீன் வகை, (வினை) முயல் வேட்டையாடு.
Beaglern. முயல் வேட்டையாளர்.
Beamlessa. ஔதயற்ற.
ADVERTISEMENTS
Bearablea. பொறுத்துக்கொள்ளக்கூடிய.
Beardlessa. தாடியற்ற, முழுமனிதப் பருவம் அடையாத, இளம்பிள்ளைப் போக்கான, அனுபவமில்லாத.
Bearleadern. கரடியை வேடிக்கைகாட்டக் கொண்டு வருபவர், வௌதநாட்டு உலாவுக்குப் புறப்படும் இளைஞனின் பொறுப்பாசிரியர்.
ADVERTISEMENTS
Beast-fablen. விலங்குக்கதை, விலங்குகள் மனிதர்களைப் போலப் பேசும் கட்டுக்கதை.
Bedabblev. அழுக்குநீர் அல்லது குருதிகொண்டு தெறி, நனைவி, கறைப்படுத்து.
Bedaglev. சேற்றினுடாக இழு, இழுத்து அழுக்காக்கு, சேறுபுரட்டு.
ADVERTISEMENTS
Bedauze, bedazzleகண்கூசவை, மேம்பட்ட ஔதயுல்ன் பகட்டு, மலைக்கலவை, ஆற்றலம்காட்டி அடக்கு.
ADVERTISEMENTS