தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Baseless | n. அடிப்படையற்ற, ஆதாரமற்ற, காரணமில்லாத. | |
Bashless | a. நாணமற்ற. | |
Bass-clef | n. இசைமானத்தில் இழை வரையில் குறிக்கப்படும் சுருதிக் குறியீட்டு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Bastille, bastulle | அரண், 1ஹ்க்ஷ்ஹீ-இல் அழிக்கப்பட்ட பாரிஸ் நகரத்துச் சிறைக்கோட்டம், கொடுங்கோன்மைச் சின்னமாகவுள்ள சிறை. | |
Battle | n. ஞாயில்கள் அமைத்துக்கொடு. | |
Battle(1), n.` | சண்டை, போர், மல்லாட்டம், சூழ்ச்சியாட்டம், போர்த்திறம், வெற்றி, (வினை) சண்டையிடு, போரிடு, எதிரிடு, மல்லாடு. | |
ADVERTISEMENTS
| ||
Battle-cry | n. போர்க்குரல், போர்க்கூச்சல், அரசியல் கட்சியின் போராட்டக் குறிக்கோள். | |
Battledoor, battledore | n. மரத்துடுப்பு, இறகுப்பந்துமட்டை. | |
Battle-dress | n. போர்வீரர் உடுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Battle-field | n. போர்க்களம், பறந்தலை. |