தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bamboozle | v. ஏமாற்று மோசஞ்செய், குழம்பு, மதிகலக்கு. | |
Bamboozlement | n. ஏமாற்றல், மோசம் செய்தல், மனங்குழப்மாக்கல். | |
Bandelet | n. (க-க.) தூணின் சுற்றுவரிப்பட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Banderillero | n. கொடி கொண்ட எறிபடை ஏந்திய மஞ்சு விரட்டாளர். | |
Banderol, banderole | பனாய்மரத்தலைப்பில் உள்ள இரு பிளவான பக்கமுடைய கொடி, போர்வீரன்.ஈட்டியின் துகிற்கொடி, அணியிழைச்சுருள், (க-க) பட்டயக்கல். | |
Bandolero | n. வழிப்பறி செய்பவர், ஆறலைக் கள்வர். | |
ADVERTISEMENTS
| ||
Bandy-legged | a. வளைகாலுள்ள, கோணற்காலுடைய. | |
Bangle | n. (இ) வணையல், காப்பு. | |
Bangled | a. வளையலுடைய, காப்பணிந்துள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Bankable | a. பொருளகம் ஒப்புக்கொள்ளக்கூடிய. |