தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pastorale | n. நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய இசைப்பாடல், முல்லைத்திணை சார்ந்த எளிய இசைநாடகம். | |
Pasturable | a. மேய்ச்சலுக்கு உகந்த. | |
Pathless | a. வழியற்ற, முன்சுவடற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Payable | a. கொடுக்க வேண்டிய, கொடுக்கத்தக்க, சுரங்கவகையில் ஆதாயந் தரத்தக்க. | |
Peaceable | a. அமைதி நாடுகிற, அயுடனிருக்கிற, கலவரமற்ற, சச்சரவு நாடாத. | |
Pearl-barley | n. வாற்கோமைக் குறுநொய். | |
ADVERTISEMENTS
| ||
Pebble | n. கூழாங்கல், மூக்குக் கண்ணாடிச் சில்லுகளுக்குப் பயன்படும் படிகப் பாறைப்பாளம், மூக்குக் கண்ணாடிச் சில்லு, மணிக்கல்ளவகை. | |
Peccable | a. பாவஞ் செய்யக்கூடிய, பிழை செய்யும் இயல்புடைய. | |
Peddle | v. சுற்றித் திரிந்து விற்பனை செய், சுற்றித்திரி, அற்ப காரியங்களில் முனைந்தீடுபடு, சில்லறையாகக் கொடு, சிறிது சிறிதாகக் கொடு. | |
ADVERTISEMENTS
| ||
Pedicle | n. சிறு காம்பு. |