தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pedunclen. (தாவ.) பூங்கொத்தில் தலைப் பூக்காம்பு, தனிநுனிப் பூக்காம்பு, (வில.) காம்பு போன்ற உடற் பகுதிஅமைவு.
Peeleda. சூறையிடப்பட்ட, தோலுரிக்கப்பட்ட, மழுக்கையான.
Peeler n. உரிப்பவர், கொள்ளையடிப்பவர், நிலவளங்கெடுக்குந்தாவரம், தோலுரிக்குங்கருவி, புறத்தோடகற்றும் அமைவு.
ADVERTISEMENTS
Peeler n. (வர.) முற்கால அயர்லாந்து காவல் துறையினர்.
Peep-holen. பார்க்குந் துனை, ஔத ஊடு செல்லவிடும் சிற்றிடைவௌத.
Peerlessa. இணையற்ற.
ADVERTISEMENTS
Pelerinen. மகளிரின் தோள் தொங்கலுடுப்பு.
Pelletn. குறும் பந்து, குளிகை, இரவைக்குண்டு, நாணயங்கள் முதலியவற்றின் மீதுள்ள சிறு குமிழ் வடிவம், (வினை.) தாள் உருண்டையால் அடி, தாள் சுருட்டி எறி.
Pelliclen. தோல், சவ்வு, மென்படலம்.
ADVERTISEMENTS
Pembroke, Pembroke tablen. சிறு மடக்கு மேசை.
ADVERTISEMENTS