தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pennilessa. காசில்லாத, கைப்பொருளற்ற, ஏழ்மையான, துணையற்ற.
Pensilea. தொங்கிக்கொண்டிருக்கிற, பறவைகள் வகையில் தொங்குகூண்டு கட்டுகிற.
Pensionablea. பணி முதலியவற்றில் ஓய்வுச்சம்பள உரிமையுடன் கூடிய, ஆட்கள் வகையில் உதவிச் சம்பளம் பெறத்தக்க உரிமையுடைய, பரிவூதியம் பெறும் உரிமையளிக்கிற.
ADVERTISEMENTS
Pentaclen. செப்படி வித்தையில் அடையாளக் குறியாகப்பயன்படுத்தப்படும் உருவம்.
Pentavalenta. ஐந்திற இணைவாற்றலுடைய, தனிமங்களில் ஐந்து அணுக்கள் நீரகத்தோடு இணையும் ஆற்றலுடைய.
Pentonvillen. தனித்தனி அறைகளில் கைதிகளை அடைப்பதற்கேற்ப அமைக்கப்பட்ட லண்டன் நகரச் சென்ற.
ADVERTISEMENTS
Peoplen. மக்கள், சமுதாயம், இனம்-நாட்டு மக்கள், வாழ்குழு, மக்கள் வழூப்பு, மக்கள் குழாய், குடிமக்கள், மாவட்டக் கிறித்தவ குருமார் கூட்டம், (வினை.) குடியமர்வு செய், குடிமக்களாக்கு, வாழ்குடிகளாக்கு, தங்கிவாழச் செய், விலங்கினங்கள் வாழச் செய், தங்கிவாழ், குடியமர்.
Peoplesn.pl. உறவினர், படைதாங்கிய உழைப்பவர் குழு, புடையர் குழு, பரிவாரம், தொழிலாளர் குழு, பொதுமக்கள் குடியுரிமையாளர்.
Per milleadv. ஆயிரத்திற்கு, ஒவ்வோர் ஆயிரத்திற்கும்,
ADVERTISEMENTS
Percalen. நெருக்கமாக நெய்யப்பட்ட பருத்தித் துகில் வகை.
ADVERTISEMENTS