தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Succulencen. சாற்றுச்செறிவு, சாறுதசைக் கண்ணிறுக்கத் தன்மை.
Succulenta. சாறுகட்டிய, சாற்றுச்செறிவான, சாறுததும்பலான, சாறுதசைக் கண்ணிறுக்கம் உடைய, (தாவ.) மென்கொழுந் தசையுடைய, கனிவுச் செறிவுடைய.
Sucklev. பால்கொடு, பால்குடிக்க விடு.
ADVERTISEMENTS
Sugarlessa. சர்க்கரை யில்லாத, இனிமையற்ற.
Sugar-maplen. சர்க்கரைச் சாற்று மரவகை.
Suggestiblea. குறிப்பாகக் கூறத்தக்க, தொனிப்பொருள்படுகிற, கருத்துத் தூண்டுதலுக்கு உட்படத்தக்க, கருத்து வசியத்துக்கு ஆட்படத்தக்க.
ADVERTISEMENTS
Suitablea. பொருத்தமான, இசைவான, இணக்கமான, சரியான, தக்க, வேண்டிய அளவான, சூழலுக்கேற்ற, நிலைமைக்கேற்ற, தறுவாய்க்கேற்ற, கருத்துக்கியைந்த, நோக்கத்துக்குகந்த, சேர்வான, அழகியைவான, தக்க செவ்வியாயமைந்த, விரும்பத்தக்க, ஏற்றமையக்கூடிய.
Sullena. கோபித்த மௌனமுடைய, முரண்ட பிடிக்கிற, பராமுகமாயிருக்கிற, சிடுசிடுப்பான, துயரார்ந்த, ஊடாடிப் பழகாத.
Sullennessn. பிணக்குநிலை, நாணம்.
ADVERTISEMENTS
Sullensn. pl. சிடுசிடுப்பு, ஊடல்.
ADVERTISEMENTS