தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Supportablea. தாங்கத் தக்க, ஆதரிக்கத் தக்க.
Supportlessa. ஆதரவற்ற, ஆதராமற்ற.
Suprasensiblea. புலன்களுக்கு எட்டாத, புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட.
ADVERTISEMENTS
Surcinglen. குதிரைச்சேண வரிப்பட்டை, ஆங்கிலத் திருச்சபைக்குரிய குருமார் உள்ளங்கிக் கச்சை, ஸ்காத்லாந்து நாட்டுக் குருமார் கரும்பட்டு உள்ளுடைக் கச்சை, (வினை.) குதிரைக்குச் சேணவரிக்கச்சை கட்டு, கம்பளம்-விரிப்பு முதலியவற்றைக் குதிரைச் சேணவரிப்பட்டை கொண்டு கட்டு.
Surmountablea. ஏறிக் கடக்கத் தக்க, கடத்தற்குரிய, எதிர்த்துச் சமாளிக்கத் தக்க, வெல்லற்குரிய, அடக்கி ஆள்வதற்குரிய.
Surmulletn. செந்நிறக் கடல்மீன் வகை.
ADVERTISEMENTS
Susceptiblea. மசிவியல்புடைய, தொய்வுடை, எளிதிற் பாதிக்கப்படக்கூடிய, எளிதாக மாறுபடுத்தப்படக்கூடிய, எளிதிற் புறத்தடம் பதிய விடுகிற, எளிதில் உள்ளாக்கத்தக்க, எளிதில் ஆளாகக் கூடிய, எளிதாக உட்படுகிற, கொள்ளத் தக்க, ஏற்குந்தன்மை வாய்ந்த, மேற்கொள்ளத் தக்க, உண்டுபண்ணத் தக்க, ஏற்படத் தக்க, இயற் சாய்வுடைய, இயலாற்றற் பாங்குடைய, இயற்சார்புப் போக்குடைய, கூர்ந்துணருந் தன்மையுடைய, கூருணர்வு கொள்ளத் தக்க, எளிதில் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடிய, தொடப்பொறா மெல்லியல்பு வாய்ந்த, கூரிய உணர்ச்சியுடைய.
Sutlern. பாசறை அங்காடியர்.
Swaddlev. வரிந்து சுற்றிப்பொதி, கெட்டியான மேலுடைபோர்த்து.
ADVERTISEMENTS
Swalev. (பே-வ) எரி, கொளுத்து, கருகு, கரியாகு, மெழுகுதிரி வகையில் இளகு.
ADVERTISEMENTS