தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Syllable | n. அசை, (வினை.) அசை அசையாய் உச்சரி, தௌதவாய் உச்சரி, (செய்.) பெயர் குறி, சொற்குறியிடு. | |
Syllepsis | n. ஒருவழித் தழுவல் மயக்க அணி, (இலக்.) ஒரு வழித தழுவல் வழக்கு. | |
Sylleptic | a. ஒருவழித்தழுவல் மயக்க அணி சார்ந்த, (இலக்.) ஒருவழித்தழுவலான. | |
ADVERTISEMENTS
| ||
Symphile | n. விருந்துயிர், எறும்பு-கறையான் சமுதாயத்தில் உடன்வாழும்படி வைத்து வளர்க்கப்பட்ட உயிர், பாயில்வுயிர், எறும்பு-கரையான் சமுதாயத்தில் வைத்துப் பேணி வளர்க்கப்படும் உயிர். | |
Syncotyledonous | a. இரு கதுப்பிணைவான. | |
Systole | n. (உட.) நெஞ்சுப்பைச் சுருங்கியக்கம், குருதிநாளச் சுருங்கியக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Systyle | a. தூண் வகையில் நெருக்க அமைவுடைய. | |
Tabernacle | n. கூடாரமனை, புடைபெயர் குடில், குடம்பை, மனித உடல், கோயிற் சாவடி, யூதர் அலைவுகாலங் குறித்த வழக்கில் திருக்கோயிற் கூடாரம், வழிபாட்டுப் பாடம் கடையுணாக் கொள்கலம் (க.க) புரைமாடம், மேற்கட்டியிட்ட மாடக்குழி, மேற்கட்டியிட்ட உச்சி, உள்மடிப் பாய்மரம், பாலங்கட்கு அடியிற் செல்லும்போது தாழ்த்தற்குரிய இரு தூணிடைக் குடைகுழிவுடைய பாய்மரம், (வினை) தங்ககிடங்கொடு, தங்கலுறு. | |
Tabernacle-work | n. மாட வரிசை வேலைப்பாடு, சித்திர அமைப்புடைய கற்செதுக்கணி வேலைப்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Table | n. மேசை, மடக்குமேசைப் பாதி, ஆட்டமேசை, சூதாட்டமேசை, பட்டறைமேசை, இயந்திரப் பழுது வேலைப்பாட்டு மேசை, உணவுமேசை, விருந்துமேசை, விருந்துப் பந்தி, பந்தி உணவளவு, பந்தி வரிசைமுறை உணவு, பந்தி உணவுநயம், வதினர் குழு, குழுமம், குழுத்தொகுதி, சமதள நிலம், மேட்டுச் சமநிலம், கல்லறை மேடை, கல்வெட்டிற்கான பட்டிகைக்கல்., மணிக்கல்லின் பட்டைமுகப்பு, இரு சமதள மணியுறுப்பிழப்பு, அணிகுட்டை முகப்புவிளிம்பு, மரத்துண்டுச் சதுக்கம், கற்பாளம்,. தளஅடுக்கு, கபாலத் தளமட்டம், மணடையோட்டின் இருதளப் பரப்புக்களில் ஒன்று, சட்டப் பட்டிகை, சட்ட வழூப்பு, வழூப்புமுறை, தொகுதி, தொகுதி வரிசை, ஓவியச் சட்டப் பலகை, பலகைச்சட்ட ஓவியம், (க,க) தளக்கட்டடப்பகுதி, மணிவாசகம், மணிச்சுருக்க எழுத்துமூலம், எண் குறிப்புச் செய்திப் பட்டிகை, (கண) அளவைப்பட்டி, அளவை வரிசைப்பட்டி, பட்டியல், பாடத்திட்டத் தொகுதி, பாட அட்டவணை, அட்டவணை, விளக்க அட்டவணை, (பெயரடை) மேசைக்குரிய, உணவுமேடைக்கான, மேசைபோன்ற, உணவு வேளை சார்ந்த, (வினை) அட்டவணைப்படுத்து, சட்டமன்ற மேசை மேசை மீது வை, பண்டம் வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, பண்டம், வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, உணவுமேடை வாய்ப்புச் செய்துகொடு, கட்டைகளைப் பொருந்தும் படி தொகுத்திணைத்து வை, (கப்) பாய்களுக்கு ஓரமிட்டு வலிமைப்படுத்து, ஒதுக்கி வை. |