தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tactile | a. தொட்டறியக்கூடிய, ஊறுணர்வுப்புலஞ் சார்ந்த, ஊறுணர்வால் உணரப்பட்ட, புலஞ்சென்று தொடுகிற, ஊறுணர்ச்சிக் குறிப்பு வாய்நத, தொடுவது போன்ற உணர்ச்சி தருகிற, திட்ட உணர்வு தருகிற, வண்ணச்சாய வகையில் திண்மையுணர்வூட்டுகிற, வண்ணச்சாயக் கலைத்துறையில் திண்மையுணர்வூட்டுமுறை சார்ந்த. | |
Tactles | n. நயத்திறமற்ற, செயல்திற நயமற்ற. | |
Tadpole, n., | தலைப்பிரட்டை, தவனை தேரை போன்றவற்றின் வாற்பிழுக்கைவடிவப் புனிற்றிள நிலையுயிர். | |
ADVERTISEMENTS
| ||
Tailer | n. பின்னொட்டிணைப்பவர், கட்டுமானக் கல் பதிப்பவர். | |
Take-leave | n. விடைப்பெறு, பிரிவுபசாரம்., | |
Tale | n. கடடுக்கதை, கற்பனை வருணனை, உருக்கமிக்க மெய் வரலாறு., கதை, கோள், புறங்கூற்று, தீக்குறளை, கூற்று, விரிவுரை, கூற்றுமுறை, (செய்) எண்ணிக்கை, மொத்தம். | |
ADVERTISEMENTS
| ||
Tale | n. பழிகூறுதல், (பெயரடை) பழிகூறுகிற. | |
Talent | n. தனித்திறமைக்கூறு, செயற்றிறம், மனத்திறன், தனித்திறலாண்மைக்குழுமம், அறிவாற்றல்களிற் சிறந்தவர்கள் தொகுதி, பண்டைக் கிரேக்க-ரோம-அசீரிய வழக்கில் எடை அலகு, பணக்கணிப்பு அலகு., | |
Talented | a. செயற்றிறம் வாய்ந்த, மனத்திறம் உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Talent-money, n,. | ஆட்டப் பரிசூதியம், மிகச்சிறந்த ஆட்டத்திற்காக மரப்பந்தாட்டத் தொழிலருக்கு அளிக்கப்படும் நல்லுதியம். |