தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Talesn. (சட்) ஆய அழைப்பாணை, முறைகாண் ஆத்தினர்களை அழைப்பதற்கான எழுத்தாணை, எண்ணிக்கைக் குறை நிரப்புதற்காக அழைக்கப்படும் முறைகாண் ஆயத்தினர் பட்டியல்.
Talesmann. (சட்)அழைப்பாயர்., முறைகாண் ஆயத்தினர் எண்ணிக்கைக் குறையை நிரப்புதற்காக அழைத்து அமர்த்தப்படுபவர்.
Taletellern. கதைசொல்பவர், புறங்கூறுபவர்.
ADVERTISEMENTS
Tallow-chandlern. மெழுகுதிரிடி செய்து விற்பவர்.
Tally-clerkn. நாவாய் ஒப்புக் கணிப்பாளர், கப்பற் சரக்குகளைப் பட்டியலைக்கொண்டு சரிபார்ப்பவர்.
Tangiblea. தொட்டுணரத்தக்க, பிழம்பியலான, திட்பமுடைய, தௌதவான, உறுதியான, தௌதவாகப் புரியக் கூடிய, ஐயமற்ற, மருட்சி தராத, நிலையான, மாயத் தோற்றமாயிராத, (சட்) உருப்படியான.
ADVERTISEMENTS
Tangle n. கடுஞ்சிக்கல், சிக்கல் வாய்ந்த களம், கந்தறு கோலம், தாறுமாறான பின்னல் கூளம், கடுமுடிச்சு, குழம்பிய நிலை, கடும்புதி, அள்ளடிக்கரண்டி, மிக நுண்ணிய கடல்வாழுயிரிகளை அள்ளி மேலே கொண்டு வருவதற்கான அமைவு, (வினை) பின்னிச் சிக்கப்படுத்து, சிக்கிக்கொள், சிக்கலில்
Tangle n. கடற்பாசி வகை.
Tanglefoodn. வெறிச் சாராயம், வெறியூட்டுங் குடி வகைகள்.
ADVERTISEMENTS
Tapelessa. வார்பட்டையில்லாத, அளவைவாரில்லாத.
ADVERTISEMENTS