தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tabletn. பட்டயத் தகடு, வரைபட்டிகை, எழுதுதற்குரிய தந்த ஏட்டு வில்லை, எழுத்துருச் செதுக்கப்பட்ட பலகைத் துண்டு, தகட்டுப்பாளம், மாத்திரை, பொதி குளிகை.
Table-talkn. அளவளாவு, மேசையுரையாடல்.
Table-tennisn. மேடை வரிப்பந்து, மேடை வரிப்பந்தாட்டம்.
ADVERTISEMENTS
Table-tombn. ரோமானியரின் தட்டை உச்சிக்கல்லறை.
Tabletsn. pl. வரைப்பட்டித் தொகுதி.
Table-waren. மேசைத் தட்டுமுட்டுக் கலம்.
ADVERTISEMENTS
Table-watern. குடிக்க நீர்.
Tacklen. கப்பற்பாய் இழுப்புக் கருவிகலம், கயிறு கப்பி கலன், தொழிற் கருவிகலன், தொழிற் கருவிகலன், முயற்சிக் கருவிகல அமைவு, (வினை) பற்று, பிடி, சமாளி, ஊக்கத்துடன் முயற்சிசெய், எதிர்த்துப் போராடு, உதைபந்தாட்ட வகையில் ஆட்டக்காரணை தடுத்து நிறுத்து.
Tackle, -blockகயிறுருள் கப்பி.
ADVERTISEMENTS
Tackle-falln. கப்பி இணைகயிரு.
ADVERTISEMENTS