தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Swing-handlen. குழைபிடி, குழைபொருத்துடைய வளைவுக் கைப்பிடி.
Swinglen. சணல் சிக்குவாரி, சணலை அடித்து நாரைப்பிரித்தெடுக்குங் கருவி, சாட்டை வார்த்தொங்கல், (வினை.) சணல்சிக்குவாரிக்கொண்டு துப்பரவு செய்.
Swingle-handn. சணல் சிக்குவாரி, சணலடித்து நார் பிரிக்குங் கருவி.
ADVERTISEMENTS
Swingle-treen. நுகத்தடி, ஏர்நுகம், சணல் சிக்குவாரிக் கட்டை.
Switch-levern. மின்குமிழ் நெம்புகோல்.
Swithlern. தயக்கம், பதற்றம், (வினை.) தயங்கு, குழம்பு, பரபரப்புறு.
ADVERTISEMENTS
Swizzlen. கூட்டுவெறித் தேறல், (வினை.) அளவுமீறிக்குடி.
Swizzle-stickn. கூட்டுவெறித் தேறல் நுரையெழுக்கலக்கங் கழி.
Swollen a. பொங்கிய, வீங்கிய, புடைத்த, பெரிதாக்கப் பட்ட.
ADVERTISEMENTS
Swollen v. 'ஸ்வெல்' என்பதன் முற்றெச்ச வடிவங்களுள் ஒன்று.
ADVERTISEMENTS