தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Taxableness | n. வரி விதிக்கத்தக்க நிலையுடைமை. | |
Tax-collector | n. வரி வசூலிப்பவர், தண்டலர். | |
Teachable | a. கற்பிக்கத்தக்க, கற்க விரும்புகிற. | |
ADVERTISEMENTS
| ||
Tea-kettle | n. தேநீர்க் கெண்டி, தேநீர்க் கொதிகலம். | |
Tea-leaf | n. தேயிலை, தளந் துடைக்கப் பயன்படும் தேயிலை சக்கை.இ | |
Tearless | a. கண்ணீரற்ற, வருத்தமற்ற, கண்ணீர் வற்றிய. | |
ADVERTISEMENTS
| ||
Tea-table | n. தேநீர் மேசை. | |
Teetotaller | n. மதுவை அறவே விலக்கியஹ்ர். | |
Telearchics | n. pl. சேணியக்கு திறல், வானுர்தி வகையில் கம்பியில்லாத் தந்திமூலம் தொலைவியக்கங் கட்டுப்படுத்தும் முறை. | |
ADVERTISEMENTS
| ||
Telebarometer | n. சேணிலை வளியழுத்தமானி. |