தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Telegramதொலைவரி, தந்தி
Telegraphn. தந்திப்பொறி, தந்தி முறைக்குரிய கருவிகலத் தொகுதி, இருப்புகப்பாதைக் கைகாட்டிமரம், சேய்மைக் காட்சிப் பட்டி, மரப்பந்தாட்டக் களத்தில் தொலைவில் தெரியத்தக்க கெலிப்பெண்-குதிரை எண் முதலியன காட்டுங்குறிப்புப் பலகை, (வினை) தந்தியடி, தந்திச் செய்தி, அனுப்பு.
Telegraph-boardn. சேய்மைக்காட்சிப் பட்டி, தொலைவிலிருந்தே காணுதற்கு வாய்ப்பாகக் கெலிப்பெண்-குதிரை எண் முதலியன இட்டுக் காட்டும் பலகை.
ADVERTISEMENTS
Telegraphern. தந்தித்துரையர், தந்திக்கருவி இயக்குபவர்.
Telegraphesen. தந்திமொழி, தந்திக்குறிப்புமொழிக் குறியீட்டு மரபு, (பெயரடை) தந்திமொழியிலுள்ள.
Telegraphicn. தந்தித்தொடர்பான, தந்தி முறையில் சுருக்கமான, சொற்சுருக்கமுள்ள, தேவையற்ற சொற்கள் விலக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Telegraphistn. தந்தித்துறையர்.
Telegraph-keyn. தந்தி மின்னோட்ட இயக்கமைவு, தந்தத் துறையில் முன்னோதட்டத்தைப் பாய்சசவோ தடுக்கவோ வகை செய்யும் பொறியமைவு,
Telegraph-linen. தந்திக்கம்பி நெறி.
ADVERTISEMENTS
Telegraph-plantn. தானதிர் தாவர வகை.
ADVERTISEMENTS