தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Telegraph-pole, telnegrah-postn. தந்திக் கம்பம்.
Telegraphyn. தந்திக்கலை.
Tele-jaken. தொலைக்காட்சிப் பாடற்பெட்டி, துளையில் காசிட்டுக் குமிழ், அழுத்தியவர்க்கு விரும்பிய பாடல் பாடிக் காடசி காட்டும் பெட்டி.
ADVERTISEMENTS
Telekineman. தொலைக்காட்சிமூலம் திரைப்படங்கள் காட்டுந்திரைக்காட்சி.
Telekinesisn. (உள) சேய்மை இயக்குதிறம், தொடர் பின்றியே தொலைவில் உள்ள பொருளை இயக்கும் அருந்திறம்.
Telemachanicsn. வானிலை இயக்குதிறல், தொலைவிலுள்ள இயந்திரங்களை வான் அலையாற்றல்மூலம் இயங்கச்செய்யுங்கலை.
ADVERTISEMENTS
Telemarkn. வெட்டுத்திருப்பம், பனிச்சறுக்காட்டத்தில் திசைமாற்ற நாடிய திறம்பட்ட தேர்ச்சித்திருப்பம், வெட்டு நிறுத்தம், பனிச்சறுக்காட்டத்தில் திடீர்நிறுத்தம் நாடிய வெட்டுத் திருப்பீடு.
Telemetern. தொலைவுமானி, நில அளவையிலும் பீஜ்ங்கிச் சுடு பயிற்சியிலும் தொலைவுகணிப்பதற்கான கருவி.
Telemetrica. தொலைவுமானி அளவை சார்ந்த.
ADVERTISEMENTS
Telemetryn. தொலைவுகணிப்பியல்.
ADVERTISEMENTS