தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Summitlessa. சிகரமற்ற.
Summit-leveln. உச்ச உயர்தளம், உச்ச மேல்மட்டம்.
Sumpter-mulen. கோவேறு கழுதை வகை.
ADVERTISEMENTS
Superablea. கடக்கக்கூடிய, வென்று சமாளிக்கத்தக்க.
Supercalenderv. தாள்-துணி வகையில் மெருகுப்பெட்டியிட்டு மட்டுமீறிய மெருகளி.
Supercalendereda. துணி-தாள் வகையில் மட்டுமீறி மெருகிடப்பட்ட, உருளை இயந்திரத்தினால் அழுத்துவதன் மூலம் பெரிதும் மழமழப்பாக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Supercelestiala. வான் கடந்த, வானத்திற்கு மேற்பட்ட, மட்டுமீறிய புனிதத்தன்மையுடைய, திப்பியங்கடந்த.
Superelevationn. குறுக்கு வாட்டம், தண்டவாள வளைவுப்புற உயர்வு.
Superexcellencen. மீமிகு நேர்த்தி, இயல்நிலை கடந்த மேம்பாடு, மற்றவைகளை விட மிகு நலம்.
ADVERTISEMENTS
Superexcellenta. மற்றவைகளை விட மிகச் சிறந்த, இயல் நிலை கடந்த அளவிற்கு மேம்பட்ட.
ADVERTISEMENTS