தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Toelessa. கால்விரலற்ற.
Togglen. கால்மூட்டுச் சில்லுகளில் ஒன்று, (கப்) கயிற நிலையிறுக்கி, விசைச் செங்கோணியக்க அமைவு, (வினை) செங்கோணியக்க அமைவு இணை, இறுக்கிப்பிடி.
Toggle-ironn. எறிசுழல்வேல், புடையசைவு முனையினையுடைய எறியீட்டி வகை.
ADVERTISEMENTS
Toggle-jointn. செங்கோணியக்கிப் பொருத்து.
Toilern. கடும் உழைப்பாளர்.
Toiletn. மேனி ஒப்பனை, சிங்காரிப்பு, ஒப்பனைப்பொருள், உடைச் சிங்காரிப்புமுறை, சிங்காரிப்பு உடை ஒப்பனையாடை, ஒப்பனை மேசை, நிலைக்கண்ணாடியுடன் கூடிய மேசை, கழி நீர் வாய்ப்பிடம், (மரு) அறுவையினை அலம்புகூறு.
ADVERTISEMENTS
Toiletகழிப்பறை க்ஷீ ஒப்பனை அறை
Toilet-cloth, toilet-covern. ஒப்பனைமேசை மேலுறை.
Toiletedn. ஒப்பனை முற்றுவிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Toilet-papern. அலம்பகத் துடைப்புத் தாள்.
ADVERTISEMENTS