தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tintlessa. மெல்வண்ணச் சாயலற்ற, பணமுறியில் மெல்வரி வண்ண முகப்பற்ற.
Tin-whistlen. அறுபுழை விளையாட்டு ஊதல், மலிவிலை விளையாட்டு ஊதற்கருவி.
Tipplen. கடுமது, சிறிது சிறிதாக மெல்லக்குடிக்கும் மது, (வினை) வழக்கமாக மதுக்குடி, மெல்ல சிறிது சிறிதாக நிறையக் குடி.
ADVERTISEMENTS
Tipplern. கடுமதுக் குடியர்.
Tirailleurn. எய்குறி வல்லுநர்.
Tireless a. சக்கர வகையில் ஆழிவட்டுறை இல்லாத.
ADVERTISEMENTS
Tireless a. சோர்வுற்ற.
Tirelessnessn. சோர்வின்மை.
Tithablea. பதின்மைவரிக்குரிய, பதின்மைவரி விதிக்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
Titile-deedn. உடைமையுரிமை ஆவணம்.
ADVERTISEMENTS