தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tiller | -3 n. தாவரப் பக்கக்கன்று, தூறடிப்பயிர், இளமரம், உறிஞ்சு தளிர்க்கை, ஒட்டுறிஞ்சு வேர், (வினை) குருத்துக்கள்விடு, முளைகள் தோன்று. | |
Tiller-chain | n. பயின்தளை, சுக்கான் கைப்பிடியையும் திருப்புவிசைச் சக்கரத்தையும் இணைக்குஞ் சங்கிலி. | |
Tiller-rope | n. பயின்கயிறு, சுக்கான் கைப்பிடியையும் திருப்பு விசைச்ட சக்கரத்தையும் இணைக்குங் கயிறு. | |
ADVERTISEMENTS
| ||
Timbale | n. அச்சப்பம், கிண்ண வடிவ அச்சுச் சட்டத்திற் சமைக்கப்படும் உணவு வகை. | |
Time-killer | n. நேரத்தை வீணடிப்பவர், நேரத்தை வீணாக்க உதவுவது, சோம்பற் பொழுதுபோக்கு. | |
Timeless, | காலக் கணிப்பற்ற, கால வரம்பற்ற, முடிவற்ற, என்றுமுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Time-table | n. கால அட்டவணை. | |
Tingle | n. உட்கூச்செறிவு, உடற்கூச்சம், கூரிய கூச்சஉணர்வு, நுண்ணுணர்வுணர்ச்சி, உள்ளதிர்வுணர்ச்சி, உள்ளதிர்வு, உள்ளதிர்வொலி, உள்ளதிர்வு நிலை, உட்கிளர்ச்சி நிலை, (வினை) உட்கூச்செறிவுறு, கூரிய கூச்ச உணர்வு கொள், உள்ளதிர்வுறு, உட்கிளர்வுணர்ச்சி கொள், உட்கிளர்வுணர்ச்சியூட்டு, உள்ளதிர்வூட்டு, உள்ளுர அதிர்வி. | |
Tinkle | n. கணகணஒலி, சிறமணி ஒலி, (வினை) கண கண ஒலி செய், தொடர்ந்து மணி ஒலிசெய். | |
ADVERTISEMENTS
| ||
Tinkler | n. கணகண ஒலி எழுப்புபவர், கணகண என ஒலிப்பது, (இழி) சிறுமணி, கைம்மணி. |