தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Three-pile | n. வேறுவேறு போக்குடைய மூவடை ஒட்டுப் பலகை, (பெயரடை) மூவிழைப் பூத்தொங்கலையுடைய, மூவிடைய, மூவடையடுக்கிய. | |
Three-piled | a. மூவிழைப் பூத்தொங்கலையுடைய, மூவடுக்கிய, மூவடுக்குயரமான. | |
Thresher-whale | n. திமிங்கலம். | |
ADVERTISEMENTS
| ||
Thrice-blessed | a. மிகத்தெய்விகமான, மிகுதியும் போற்றத்தக்க. | |
Thriftless | a. சிக்கனமற்ற, ஊழ்ரித்தனமான, உருப்படாத. | |
Thriller | n. உவ்ர்ச்சியார்வமிக்க கதை, உணர்வர்வ நாடகம். | |
ADVERTISEMENTS
| ||
Throneless | a. அரியணையற்ற. | |
Throstle | n. பாடுங்குருவி வகை, நுற்புக்கதிர், பருத்தி-கம்பளம் முதலடிவய நுற்கும் பொறி. | |
Throstle-flame | n. நுற்புக்கதிர், பருத்திகம்பளம் முதலிய நுற்கும் பொறி. | |
ADVERTISEMENTS
| ||
Throttle | n. ண்டைக்குழி, குரல்வளை, இயந்திரத்தில் நீராவி செல்லும் வழியைக் கட்டுப்படுத்துந் தடுக்கிதழ், (வினை) தொண்டையை நெரி, குரல் வளை நெரித்துத் திக்குமுக்காடவை, கழுத்தை நெரித்துக்கொல்லு, தடுக்கிதழ் முடுக்கி நீராவிப்போக்கைத்தடு. |