தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Thermopile | n. கதிரியக்க வெப்பக்கூற்றுமானி, கதிரியக்க வெப்பத்தின் சிறு கூறுகளை அளப்பதற்கான வெப்ப மின்கல அடுக்கு. | |
Thick-skulled | a. கெட்டியான மண்டையோட்டினையுடைய, முட்டாளான. | |
Thijmble-pie | n. விரற்பூண் குட்டு, விரற் பூணால் தலையில் குட்டுந் தண்டனை. | |
ADVERTISEMENTS
| ||
Thiller | n. வண்டிக்குதிரை, வண்டிக்குதிரைத் தொகுதியில் பின்கோடிக் குதிரை. | |
Thimble | n. விரற் சிமிழ், விரல் முனைப்பூண். | |
Thimbleful | n. சிமிழ் அளவு, சாராய வகையில் மிகச் சிறிதான அளவு. | |
ADVERTISEMENTS
| ||
Thimble-rig | n. கையடக்க விளையாட்டு வகை, மூன்று சிமிழ்களில் பயறு அல்லது சிறுபொருள் ஔதத்து வௌதப்படுத்துவதாகக் காட்டுங் கண்கட்டு வித்தை. | |
Thimble-rigger | n. கையடக்க விளையாட்டாளர், கண்கட்டு வித்தையாளர். | |
Thinkable | a. கருதத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Thirstless | a. விடாயற்ற, நீர்வேட்கையற்ற, வேணவா வற்ற, காய்வற்ற, வறட்சியற்ற. |