தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Thistle | n. வண்ணமலருடைய முட்செடிவகை, ஸ்காத்லாந்து தேசீய இலச்சினை. | |
Thistle-down | n. வண்ணமலர் முட்செடி வகையின் பற்ககுந்துய்விதை. | |
Thole | n. மிண்டுக்குழி, படகின் விளிம்பில் துடுப்பிற்கு நெம்புவிசை மையமாய்ப் பயன்படும் இரு குவடுடைய பள்ளப்பகுதி, மிண்டுக் குவடு, துடுப்பு நெம்புவிசைக் குவடுகள் இரண்டில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Thole | v. (பழ) அனுபவி, தாங்கு, பொறு, படு, (அரு) இணங்கு, இசைவு வழங்கு. | |
Thornless | a. முள்ளற்ற. | |
Thoughtless | a. சிந்தனையற்ற, முன்னாயவற்ற, ஆராயாது துணியப்பெற்ற, ஆராயாது துணிகிற, பிறர் உணர்வைப் பற்றிக் கவலையற்ற, அத்தறியும் உணர்வற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Thoughtlessly | adv. சிந்தனையற்ற, முன்னாய்வின்றி, பிறர் எண்ணம் மதிக்காமல். | |
Thoughtlessness | n. சிந்தனையின்மை, முன்னாய்வின்மை, முன்கருதலின்மை, பிறர் உணர்ச்சி பாராமை. | |
Thread-needle | n. ஊசிநுல்தோப்பு விளையாட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Three-legged | a. மூன்ற கால்களையுடைய, மூன்று கால்களே பயன்படுகிற. |