தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tide-tablen. வேலை அலைவுக்கால அட்டணை.
Tiger-beetlen. கொடிய பொறி வரிவண்டுவகை.
Tilen. ஓடு, மோடு வேய்வதற்குரிய சுட்ட களிமண் தகடு, பாவோடு, மணி ஓடு (பே-வ) பட்டுத்தொப்பி, (வினை) ஓடுவேய், ஓடுகளாய் மூடு, நற்கொத்தர்,கேண்மைக்கழக வகையில் வாயிற் காவலரைக் கதவண்டை நிஙறுத்திப் பிறர் கூட்டத்தில் புகுவதைத் தடு. மறை காக்க வேண்டுமெனக் கட்டுப்படுத்து.
ADVERTISEMENTS
Tilern. ஓடுகள் செய்பவர், ஓடுகள் வேய்பவர்.
Tileryn. ஓட்டாலை, ஓடுகள் செய்யுமிடம்.
Tileryஓட்டாலை, ஓடுகள் செய்யுமிடம்
ADVERTISEMENTS
Tilesஓடுகள்
Tillablea. உழுது பயிரிடத்தக்க.
Tiller n. உழுது பயிரிடுபவர், வேளாளர்.
ADVERTISEMENTS
Tiller n. பயின் கால், கப்பற் சுக்கானைத் திருப்புவதற்கான கைப்பிடி.
ADVERTISEMENTS