தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Throttle-volven. நீராவியைக் கட்டுப்படுத்துந் தடுக்கிதழ்.
Throwing-tablen. குயவர் சக்கரம்.
Thumblessa. பெருவிரலற்ற.
ADVERTISEMENTS
Thunderlessa. இடியற்ற, இடியாத.
Thuriblen. தூபக்கலம், நறும்புகைக் குடுவை, குங்கிலியக் கலயம்.
Ticket-of-leavea. சிறைப்புற உரிமையுடைய, தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன் சில கட்டுப்பாடுகளுடன் செல்லும் உரிமையுடைய.
ADVERTISEMENTS
Ticklen. அக்குளுப்பு, மெய்க்கூச்ச உணர்ச்சி, மரப்பந்தாட்டத்தில் பந்துமட்டை உராய்வு, (வினை) அக்குளுத்தல் செய், மெக்கூச்சமுண்டாக்கு, நரம்புக்கிளர்ச்சியும் நகைப்பும் தோன்றும்படியாக இலேசாகத்தொடு, அக்குளுப்பு உணர்ச்சி பெறு, இதமாக உணர்ச்சி கிளறிவிடு, வேடிக்கை காட்டு, பொழுதுபோக்காக மகிழச் செய், மீன் வகையைக் கையினாற் பிடி.
Ticklern. அக்குளுப்பவர், கூச்சமுண்டாக்குவது, திகைப்பூட்டுகிற செய்தி, நுண் கல், நுட்ப நுணுக்கம் வாய்ந்த பிரச்சினை, இறகுத்தூரிகை.
Tiddlern. குழந்தை வழக்கில் சிறு முள்மீன் வகை.
ADVERTISEMENTS
Tidelessa. வேலையலைவற்ற.
ADVERTISEMENTS