தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tracklessa. பாதையற்ற, தடமற்ற, அடியிட்டு நடக்கப்பெறாத, தண்டவாளங்களின்றி ஓடுகிற.
Trackmobilen. இருப்புந்து, ஊர்திப் பகுதிகளை இடமாற்றப் பயன்படும்படி தண்டவாளத்திலும் பாதையிலுஞ் செல்லவல்ல உந்து கலம்.
Tractablea. எளிதாக இணக்குவிக்கக்கூடிய, எளிதிற் பயிற்றுவிக்கத்தக்க, பணிவிசையான, எளிதிற் கையாளத்தக்க, கையாட்சிக்கு ஒத்திசைந்து போகக்கூடிய, எளிதில் உருவாக்கத்தக்க, இசைவிழைவான.
ADVERTISEMENTS
Tradespeoplen. கடைக்காரர், வாணிகமக்கள், வாணிக வகுப்பினர், கைவினைஞர் வகுப்பு.
Traduciblen. தூற்றத்தக்க, இகழத்தக்க.
Trailern. நெடுநீளமாக இழுத்துச் செல்பவர், நெடுநீளமாக இழுத்துச்செல்வது, தடங் காண்பவர், மோப்பம், பிடிக்கும் நாய், படர்கொடி., இழுவைக்கலம், இழுக்கப்படும் வண்டி, முனைமுக நாட்படம், புதிதாக முன்கூட்டிக் காட்டப்படும் மாதிரி விளம்பரத் திரைப்படம், ஊர்திமனை, உந்துகலம் இழுக்கும் குடியிருப்பு வண்டி.
ADVERTISEMENTS
Trailerஇணைப்புப் பெட்டி க்ஷீ இணைப்பு வண்டி
Training-collegen. ஆசிரியப் பயிற்சிப் கல்லுரி, பயிற்சிக் கல்லுரி.
Trainlessa. தொடர்ச்சியற்ற, ஊர்தியற்ற, இருப்பூர்தி இல்லாத.
ADVERTISEMENTS
Train-milen. இரயில் மைல், இரயிலோட்டத் தொலைவு அலகு.
ADVERTISEMENTS