தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alenatea. மனமுறிவுகொண்ட, (வினை) உடைமை மாற்று, உறவு தொலைவாக்கு, மனமுறிவுகொள்.
Alenatorn. உடைமை மாற்றுபவர், வேறுபாடு செய்பவர், பஸ்ன் திருப்பிவிடுபவர்,
Alercen. சாந்தரக்கு மரக்கட்டை.
ADVERTISEMENTS
Alerion,allerion(கட்.) காலும் அலகும் இன்றிக்காட்டப்படும் பருந்து வடிவம்.
Alertn. இடையறா விழிப்பு, எச்சரிக்கை ஒலி, எச்சரிக்கை அறிவிப்பு, திடீர்த்தாக்கு, அதிர்ச்சி, விமானத் தாக்குதல் எச்சரிக்கை, விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்,(பெ.) விழிப்பான, உன்னிப்பான, சுறுசுறுப்பான, (வினை) எச்சரிப்பூட்டு, விழிப்புடன் இருக்கச்செய்.
Aleuron,aleruoneசிலவகை விதைகளில் காணப்படும் புரதவகை.
ADVERTISEMENTS
Ale-wifen. மதுவிற்பனை செய்யும்ரரர பெண், வடட அமெரிக்கமீன்வகை.
Alexandriana. எகிப்து தேசத்து அலெக்ஸாண்டிரிய நகரத்திற்குரிய, கி,பி,தொடக்க நுற்றாண்டுகளுக்குரிய எகிப்திய நாகரிகம் சார்ந்த, அலெக்ஸாண்டிரியா நகரத்திற்குரிய பிற்கால கிரேக்க நாகரிகம் சார்ந்த.
Alexandrine,alexandrinen. அடிக்குப் பன்னிரண்டு அசைகொண்டு பாவகை, (பெ.) அடிக்குப் பன்னிரண்டு அசை கொண்ட பாவகையைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Alexandriten. பச்சைக்கால்வகை.
ADVERTISEMENTS