தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antacid | n. வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து, (பெ.) புளிப்பு மாற்றான, காடித்தன்மைக்கு எதிரீடான. | |
Antagonism | n. எதிர்ப்பு, பகைமை, முரண்பாடு. | |
Antagonist | n. எதிரி, பகைவன், (உட.) எதிர்த்தசை,(பெ.) எதிர்ச்செயலாற்றுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Antagonistic | a. எதிரான, எதிர்ப்பான, மாறான, பகையான. | |
Antagonize | v. எதிரியாக்கு, எதிர்ப்பைத் தூண்டு, எதிர்ச்செயலாற்று, எதிர்ததுப்போராடு. | |
Antakali | n. காரப்பொருளுக்கு எதிர்மாற்றான பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Antalkaline | a. காரப்பொருளுக்கு எதிர்மாற்றான. | |
Antaphrodisiac | n. சிற்றின்பம் தணிக்கும் மருந்து, (பெ.) சிற்றின்ப வேட்கை தணிக்கிற. | |
Antarctic | n. தென்துருவமடுத்த பெரும் பனிப்பரப்பு, (பெ.) தென்துருவமடுத்த, தென்துருவப்பகுதி சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Ant-bear | n. எறும்பைத்தின்னும் மிகப்பெரிய தென் அமெரிக்கக் கரடியினம், தென் ஆப்பிரிக்கக் கரடியினம். |